Nammavar Padippakam Phase-2
(Malaisamipuram, Madurai)
நம்மவர் படிப்பகம் (மலைச்சாமிபுரம், ஒத்தக்கடை, மதுரை)
உங்கள் அருமையான ஆதரவு மற்றும் உதவியால், மலைசாமி புரத்தில் “நம்மவர் படிப்பகம்” (நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம்) வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இந்த மையம் மிகவும் குறுகிய காலத்திலேயே மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கல்வி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய வளமாக மாறியுள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய 400 சதுர அடி பரப்பளவு அனைவரையும் ஏற்றுக்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக தையல் பயிற்சி, TNPSC தேர்வு பயிற்சி, மற்றும் பிற திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும்போது இடம் குறைவாக உள்ளது.
எனவே, வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, தற்போதைய கட்டிடத்தின் மீது இரண்டாவது மாடி அமைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விரிவாக்கம் மூலமாக:
அனைத்து மாணவர்களும் சௌகரியமாகப் படிக்க போதுமான இடத்தை வழங்க முடியும்.
திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை கட்டுப்பாடின்றி சிறப்பாக நடத்த முடியும்.
இந்த திட்டத்தின் தாக்கத்தை மேலும் விரிவாக்கி, முழு சமூகத்திற்கும் நீண்டநாள் பயனளிக்க முடியும்.
இந்தக் கோரிக்கையை கிராம மக்களின் சார்பில் உங்களிடம் முன்வைக்கிறோம் .
உங்களது வழிகாட்டல் மற்றும் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
Inaugurated on Mar 20 2024
நம்மவர் படிப்பகம்
(மலைச்சாமிபுரம், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்)
சுமார் 600க்கும் மேற்பட்ட, கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள்
மழைக் காலங்களில், ஒழுகும் கூரைகளின் கீழ் படிக்க வேண்டிய நிலை
அறிவு பசிக்கு ஏங்கும், 5 முதல் 60 வயது வரை புத்தியை தீட்டிக் கொள்ள துடிக்கும் மக்கள்
படிப்பகம் நாட்டி ஊர்க்குடி உயர்த்தும் ஓர் உன்னத முயற்சி
நம் சிறு கொடை, ஒரு தலைமுறையின் தலை நிமிர்த்தும் செறு விதை
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
- மகாகவி பாரதியார்
ஒன்றிணைவோம் ..! பெருங்கொடை செய்குவோம்..!!
Progress as of Jan 31st 2024
Progress as of Jan 23 2024
Progress as of Jan 31 2024
Progress as of Feb 05 2024
Progress as of Feb 14 2024
Progress as of Feb 16 2024
Progress as of Feb 20 2024
Coordinated By:
Thaya Prabhu
Selvamani Ramasamy
Contributors:
Jana Venkatapathy
Sridhar Raman
Adarsh Vonti
Karthik Ramanathan
Arun RajKarunakaran
Naveen Ramalingam
Special Thanks to:
Venky
Padmavathi Mylapore
Satheesh Gandhiri
Sathya Venugopal
Soundararajan Manthiri
Remigius Devasagayam
Senthil K Govindaswamy
Uvin M Kumar
Ramalingam Sambandam
Senthil Kalaimani
Remitha Premanand
Vijay Arumugam Palaniappan
Arivu Manickam
Praveen Srinivasan
Selvamani Ramasamy
Sivakumar Velusamy
Karthik Karuppaiya
Raj prasanna Raman
Karthik Viswanath